Surprise Me!

Ilayaraja New Recording Studio தொடங்கியது இசை ஆலாபனை | Oneindia Tamil

2021-02-03 1 Dailymotion

இளையராஜா தனது புதிய ஸ்டுடியோவில் முதல் முறையாக இன்று இசையமைக்கிறார்.35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் செய்து வந்தார் இளையராஜா.<br />ஆனால் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ஸ்டுடியோவுக்குள் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான உடைமைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.<br /> Ilaiyaraja begins his recording in New studio. The MM theatre has been changed as Ilaiyaraja's New studio. Ilaiyaraja records for Vettrimaran's<br />#Ilaiyaraja

Buy Now on CodeCanyon